17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » சீன அதிபர் பயன்படுத்த 4 கார்கள் வருகை

சீன அதிபர் பயன்படுத்த 4 கார்கள் வருகை

எழுதியவர்: mohan October 9, 2019, 6:15 pm

பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் இருவரும் வரும் 11, 12 தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் சந்தித்து பல உடன்பாட்டில் கையெழுத்திட உள்ளனர். சீன அதிபர் இங்கு பயன்படுத்த 4 கார்கள் சீனாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தன. அவைகளை பாதுகாப்பாக வைத்து உள்ளனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!