18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேனி -சாலை சீரமிப்புப் பணி

தேனி -சாலை சீரமிப்புப் பணி

எழுதியவர்: mohan October 9, 2019, 1:06 pm

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான தென்கரை காவல் நிலையம் -அழகர்சாமிபுரம் செல்லும் வழியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக இருந்தது. தென்கரை காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் காவல் நிலைய ஆளிநர்களின் சீரிய முயற்சியால் பழுதடைந்த சாலையில் சீரமிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. தென்கரை காவல் நிலையத்தார்களின் முயற்சியால் பொதுமக்களது சிரமம்போக்கப்பட்டுள்ளது.

சாதிக். பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!