17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணிப்பேட்டையை கலக்கிய காரை ரவுடி நரேஷ் கைது

ராணிப்பேட்டையை கலக்கிய காரை ரவுடி நரேஷ் கைது

எழுதியவர்: mohan October 9, 2019, 12:52 pm

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை காரை நேரு நகரை சேர்ந்த பிரபல ரவுடி நரேஷ் (35). இவன் ராணிப்பேட்டையில் தன்னுடைய பிறந்த நாளை கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினான். இந்த வழக்கில் போலீசார் அவனை தேடி வந்தனர.ராணிப்பேட்டை, சிப்காட், திருவலம் காவல் நிலையங்களில் அடிதடி, மணல் கடத்தல், திருட்டு வழக்குகளில் தலைமறைவாக இருந்தவனை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!