17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரஃபேல் விமானத்திற்கு சந்தனம், பொட்டு . எலுமிச்சை , பழம் வைத்து பூஜை

ரஃபேல் விமானத்திற்கு சந்தனம், பொட்டு . எலுமிச்சை , பழம் வைத்து பூஜை

எழுதியவர்: mohan October 9, 2019, 9:33 am

பிரான்சில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் விமானத்திற்கு சந்தனம், பொட்டு, டயர்களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யிப்பட்டது. அதேப்போல் இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் விமானத்தின் மீது தேங்காய் வைத்து முன்பகுதியில் ஓம் என்று இந்தியில் எழுதினார். பிறகு பூஜை நடத்தப்பட்டு ஒரு விமானம் பெறப்பட்டது. மீதி 35 விமானங்கள் பிறகு இந்தியா வந்து சேரும். 8-ம் தேதி இந்திய விமானப் படை தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!