17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » பிரான்சில் ரஃபேல் போர் விமானத்தை பெற்று கொண்டார் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர்

பிரான்சில் ரஃபேல் போர் விமானத்தை பெற்று கொண்டார் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர்

எழுதியவர்: mohan October 8, 2019, 6:07 pm

பிரான்ஸ் நாட்டின் போர்டோவில் இந்திய விமானப்படைக்காக வாங்க உள்ள 36 விமானங்களில் முதல் ரஃபேல் போர் விமானத்தைப் பெற்றுக்கொண்டார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்.டஸால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் ரூ.59,000 கோடியில் 36ரஃபேல் போர் விமானங்களில் வாங்க 2016இல் ஒப்பந்தம்.அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த போர் விமானத்தில் பயணம் மேற்கொண்டார். நன்றி : ANI Poto

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!