வேலூர் மாவட்டம் வாலாஜா அரசினர் மருத்துவமனை அருகில் மாடு குறுக்கில் வந்ததால் தாறுமாறாக ஓடிய கார் (டிரைனேஜ்) ஓடை காவாவின் மீது தொங்கிக் கொண்டுள்ளது. பலமுறை வாலாஜா நகராட்சிக்கு பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தும் வாலாஜா நகரத்தில் மாடுகள் பெருந்திரளாக ரோட்டில் சுற்றி திரிகின்றன. இதைக் கண்டு கொள்ளாத நகராட்சியின் விபரீதம் இதுபோல் அடிக்கடி சம்பவங்கள் நடைபெறுகிறது.
வாலாஜாபேட்டையில் சுற்றி திரியும் மாடுகள். நடவடிக்கை எடுக்க நகராட்சிக்கு கோரிக்கை
எழுதியவர்: mohan October 8, 2019, 4:51 pm




You must be logged in to post a comment.