பேரையூர் காவல் நிலையம் தலைமை காவலர் கருணாகரனால் மரம் நடப்பட்டது. மேலும் இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை பொருப்பாளர்கள் சரவணக்குமார்,கிளாட்வின் மற்றும் கமுதி ஒன்றிய மக்கள் பாதை பொருப்பாளர் யோக குமார், துணை பொருப்பாளர் ம.மனோஜ் பிரபாகரன், கமுதி ஒன்றிய மக்கள் பாதை திட்ட பொருப்பாளர்கள் சூரிய பிரகாஷ்,யோக குமார்,பேரையூர் ஊராட்சி மக்கள் பாதை பொருப்பாளர் பாபு,சேர்ந்தகோட்டை கிராம மக்கள் பாதை உறுப்பினர்கள் உடன் இருந்தனர்..
கமுதி ஒன்றிய மக்கள் பாதை சார்பில் பேரையூர் காவல் நிலையத்தின் பின்புறம் கலப்பை திட்டத்தின் கீழ் அரச மரம் நடப்பட்டது.
எழுதியவர்: mohan October 8, 2019, 1:52 pm




You must be logged in to post a comment.