வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த திம்மாம் பேட்டை பகுதியை சேர்ந்த கார்த்தி . அப்பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறான். இவன் இதே பகுதியை சேர்ந்த 6-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளான். இது குறித்து புகாரின் பேரில் திம்மாம்பேட்டை போலீசார் போக்ஸோ சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாணியம்பாடி அருகே 6 -ம் வகுப்பு பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது
எழுதியவர்: mohan October 8, 2019, 11:21 am




You must be logged in to post a comment.