17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் மளிகைக்கடைகாரரிடம் ரூ 3 லட்சம் அபேஸ்

காட்பாடியில் மளிகைக்கடைகாரரிடம் ரூ 3 லட்சம் அபேஸ்

எழுதியவர்: mohan October 8, 2019, 10:54 am

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே மொத்த வணிகவியபாரம் செய்து வருபவர் சுரேஷ்.நேற்று 07.10.19 இரவு மளிகை கடையை பூட்டி விட்டு வெளியில் வந்தார். அப்போது திடீரென்று 2 சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் சுரேஷிடமிருந்த பணத்தை பறித்து கொண்டு வாகனத்தில் தலைமறைவாகினர். இதுகுறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!