18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » செய்திகள் » உலகின் 344 வயதான அலக்பா என்ற ஆமை ஆப்பிரிக்காவில் உயிரிழந்தது

உலகின் 344 வயதான அலக்பா என்ற ஆமை ஆப்பிரிக்காவில் உயிரிழந்தது

எழுதியவர்: mohan October 8, 2019, 10:04 am

தென்மேற்கு நைஜீரியாவின் (ஆப்ரிக்கா) ஒக்போமோசோ அரண்மனையில் வைத்து அலக்பா என்னும்  பெண் ஆமை மிகவும் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வந்தது. இதை பார்த்து கொள்வதற்கு 2 வேலையாட்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.இந்நிலையில் அந்த ஆமை உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளது வன ஆர்வலர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

கே.எம் வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!