இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவர் 112 ஜெயந்தி, 57வது குரு பூஜை அக். 30ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, குரு பூஜை ஏற்பாடுகள், பாதுகாப்பு குறித்து காவல் துறை தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன், முத்துராமலிங்கதேவர் நினைவிடத்தில் ஆய்வு செய்தார். அவருடன் ராமநாதபுரம் டிஐஜி., ரூபேஷ்குமார் மீனா, எஸ்.பி., ஓம் பிரகாஷ் மீனா ஆகியோர் உடன் சென்றனர்.
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் ஐஜி ஆய்வு
எழுதியவர்: mohan October 8, 2019, 9:54 am




You must be logged in to post a comment.