17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்றவா்கள் கைது.

கஞ்சா விற்றவா்கள் கைது.

எழுதியவர்: mohan October 7, 2019, 3:19 pm

ஆஸ்டின்பட்டி காவல் நிலைய போலீசார் ரோந்து சென்ற போது தோப்பூர் நீர் தேக்க தொட்டி அருகே செல்வபாண்டி (44) கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தவரை, பிடித்து அவரிடமிருந்து 1,350kgs கஞ்சாவை கைப்பற்றி கைது செய்தனர்.இதேபோல் NP கோட்டை போலீசார் ரோந்து சென்றபோது, அச்சம்பத்து லாலா சத்திரம் பகுதியைச் சேர்ந்த முத்துமாரியப்பன், முனியாண்டி ஆகியோர் தங்களது வீடு அருகே கஞ்சா விற்று கொண்டிருந்தவர்களை பிடித்து 1.200 Kgs கஞ்சாவை கைப்பற்றி  செய்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!