18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மாவட்டத்தில் இடங்களில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆயுத பூஜை கொண்டாட்டம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இடங்களில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள், பச்சிளம் குழந்தை பராமரிப்பு ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆயுத பூஜை கொண்டாட்டம்

எழுதியவர்: mohan October 7, 2019, 3:05 pm

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்து மனை மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவுகளில் ரூபன், கொத்தராஜ் தலைமையில், பரமக்குடி அரசு மருத்துவனையில் திருமுகம், அருண் தலைமையில்,இராமேஸ்வரத்தில் லட்சுமணன் தலைமையில் ஆயுத பூஜை இன்று கொண்டாடப்பட்டது.திருவாடானையில் அன்பு, தலைமையில் கீழக்கரையில் ஜெயந்த்தலைமையில் நயினார் கோவிலில் காளிதாஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

தேவிபட்டினத்தில் செந்தில் தலைமையில் பாம்பூரில் வைரவ சுந்தரம் தலைமையில் முதுகுளத்தூரில் கண்ணபிரான் தலைமையில் ஆயுத பூஜை கொண்டாட்டம் நடந்தது. முதுகுளத்தூர் பச்சிளம் குழந்தை பிரிவு சார்பில் முத்துச்செல்வம் தலைமையில்,சாயல்குடியில் பாண்டி தலைமையில்,கமுதியில் செல்வம் தலைமையில் கொண்டாடப்பட்டது.பார்த்திபனூரில் பார்த்தி முனியசாமி தலைமையில் போகலூரில் மாணிக்கம் தலைமையில்உச்சிப்புளியில் ரவி தலைமையில்ஏர்வாடியில் ஜெகநாதன் தலைமையில்ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவ பணியாளர்கள், ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!