வேலூர் மாவட்டம் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் அப்துல்வாஜூத் என்பவர் வீட்டில் பட்டபகலில் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற கார் நாடகத்தை சேர்ந்த திருட முயன்ற ஒருவனை பொது மக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். தப்பி ஓடிய மற்றொருவனை போவீசார் தேடி வருகின்றனர்
வாணியம்பாடியில் பட்டபகலில் திருட முயன்ற வாலிபருக்கு தர்மஅடி.
எழுதியவர்: mohan October 7, 2019, 2:42 pm




You must be logged in to post a comment.