வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் ரயில் நிலையத்தில்
நின்று கொண்டு இருந்த சரக்கு ரயில் மீது ஏறியா வட மாநில இளைஞர் மீது மின்சாரம் பாய்ந்து துக்கி ஏறியப்பட்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் வேலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் யார் எந்த ஊர் என காட்பாடி ரயில்வே போலிசார் விசாரணை
காட்பாடி அருகே சரக்கு ரயில் மீது ஏறிய வாலிபர் மீது மின்சாரம் பாய்ந்து படுகாயங்களுடன் மீட்பு
எழுதியவர்: mohan October 7, 2019, 1:02 pm




You must be logged in to post a comment.