18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் டோல்கேட்டில் அனைத்து வங்கிகளின் சார்பில் பயனாளிகருக்கு கடன்

வேலூர் டோல்கேட்டில் அனைத்து வங்கிகளின் சார்பில் பயனாளிகருக்கு கடன்

எழுதியவர்: mohan October 7, 2019, 12:57 pm

வேலூர் டோல்கேட் பங்ஷன் பேலசில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் கடன் கேட்டு விண்ணப்பம் செய்த தகுதியானவர்களுக்கு தொழில், வீட்டு கடன், வாகன கடன்களை வங்கிகள் வழங்கின . 2 நாட்கள் கடன் மேளா நடைபெற்றது.இறுதியில் ஸ்டேட் வங்கி சென்னை மண்டல மேலாளர் ஷாலி தாமஸ் பயனாளிகளுக்கி கடன்களை வழங்கினார். ரூ 20 கோடி கடன் தொகை வழங்கப்பட்டதாக இதன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!