18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் உயிரிழந்தார்

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் உயிரிழந்தார்

எழுதியவர்: mohan October 7, 2019, 10:46 am

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி குமுளியில் படப்பிடிப்பின்போது மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் தவசி படத்தில் வடிவேலுடன் ஒசாமா பில்லேடன் அட்ரஸ் கேட்கும் கதாபாத்திரத்தில் மிகவும் பிரபலமானவர். மேலும் நான் கடவுள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

செய்தி வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!