17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள 120 மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி தாசில்தாரிடம் கோரிக்கை மனு

நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள 120 மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி தாசில்தாரிடம் கோரிக்கை மனு

எழுதியவர்: mohan October 6, 2019, 2:10 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள 120 மாற்றுத்திறனாளிகளுக்கு எத்திலோட்டில் ஒரே இடத்தில் வீட்டுமனை பட்டா  வழங்கக் கோரி நிலக்கோட்டை தாசில்தார் யூஜினிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பிஜேபி ஒன்றிய செயலாளர் நாட்டார்பட்டி முத்தையா தலைமை வகித்தார். அவருடன் ஊராட்சி செயலளார் ரவி, சிவசக்திவேல்,மணிகண்டன், காமேஸ்வரன், ராமகிருஷ்ணன் உள்பட பலர் உடன் சென்றிருந்தனர்.மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

நிலக்கோட்டை தாலுகா செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!