17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா – இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு

ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா – இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு

எழுதியவர்: mohan October 6, 2019, 1:43 pm

வேலூர் மாவட்டம் ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் ஆற்காடு நகராட்சி சார்பாக ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது இதில் முன்னாள் இஸ்ரோ தலைவர் திரு மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் ரோட்டரி சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!