18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – குருதிக்கொடை அமைப்பாளர்க்கான விருது

மதுரை – குருதிக்கொடை அமைப்பாளர்க்கான விருது

எழுதியவர்: mohan October 6, 2019, 1:15 pm

அக்டோபர் 1 தேசிய குருதிக்கொடை நாளை முன்னிட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற குருதிக்கொடை அமைப்பாளர்க்கான விருதினை  ராஜ்குமார் ரெட் கிராஸ் அமைப்பை அமைப்பாளருக்கு மதுரை மாநகராட்சி ஆணையாளர் .சா.விசாகன்  அவர்களிடமிருந்து பெற்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!