திருவண்ணணாமலை அண்ணா சிலை அருகே அகில இந்திய இந்து மக்கள் கட்சி சார்பில் பாரத பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுக்கு நவீன குண்டு துளைக்காத ஆடைகள் வழங்கியதை
பாராட்டியும் அனைத்து சாதனை களையும் பட்டியல் இட்டு பாராட்டு கூட்டம் நடந்தது மாவட்ட செயலாளர் அல்போன்சா தலைமை வகித்தார். மாநில செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார்.தலைவர் செஞ்சி ராஜா பாராட்டுரை வழங்கி வீர முழக்கம் இட்டார்இதில் அகில இந்திய இந்து மக்கள் கட்சி சார்பில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தெருமுனைக் கூட்டம்
எழுதியவர்: mohan October 5, 2019, 5:57 pm



You must be logged in to post a comment.