18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தூத்துக்குடி – 2 ஆம் ஆண்டு புத்தக திருவிழா

தூத்துக்குடி – 2 ஆம் ஆண்டு புத்தக திருவிழா

எழுதியவர்: mohan October 5, 2019, 5:09 pm

தூத்துக்குடி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில் 2 ஆம் ஆண்டு புத்தக திருவிழா துவங்கியது. சுப்பையா வித்யாலயா பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி உடன் உற்சாக ஆரம்பம் .இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு பல்வேறு புத்தகங்களை மேலும் சுமார் 100 மேற்பட்ட பதிப்பகங்களில் பல்வேறு சம்பந்தப்பட்ட புத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைப்பதால் பொது மக்கள் உற்சாகத்துடன் புத்தக கண்காட்சியை கண்டு கொண்டு புத்தகங்களை வாங்கிக்கொண்டு செல்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!