தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் குருதி வங்கி நடத்தும் சிறந்த ரத்த தானத்திற்கான விருது வழங்கும் நிகழ்ச்சியில் .
மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி விருதினை வழங்க எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் எம். ஹெச். அப்துல் லத்தீப் மற்றும் மாவட்ட பொருளாலர் எம்.சதாம் உசேன் ஆகியோர் விருதினைப் பெற்றுக் கொண்டனர்.மாவட்ட ஆட்சியருடன் நலப்பணி இணை இயக்குநர் (பொறுப்பு) பூங்கோதை, டாக்டர் எஸ்.பிரபாகரன், டாக்டர் டி.சுரேஷ்பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
தேசிய தன்னார்வ ரத்ததான நாளை முன்னிட்டு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் திண்டுக்கல் மாவட்ட எஸ்டிபிஐ கட்சிக்கு வழங்கி கவுரவித்தார் மாவட்ட ஆட்சியர்.!
எழுதியவர்: mohan October 5, 2019, 1:40 pm




You must be logged in to post a comment.