18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையிலிருந்து இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே செல்லும்-தெற்கு ரயில்வே அறிவிப்பு

நெல்லையிலிருந்து இயக்கப்படும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே செல்லும்-தெற்கு ரயில்வே அறிவிப்பு

எழுதியவர்: mohan October 4, 2019, 7:48 pm

நெல்லையிலிருந்து சென்னை செல்லும் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே 10.10.2019 முதல் 07.12.2019 வரை ரயில் எண் 12631/12632 சென்னை – திருநெல்வேலி, சென்னை -நெல்லை எக்ஸ்பிரஸ், சென்னை – செங்கோட்டை – சென்னை-பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!