17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தேசிய செய்திகள் » இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை துவக்கம்

இந்தியாவின் முதல் தனியார் ரயில் சேவை துவக்கம்

எழுதியவர்: mohan October 4, 2019, 6:30 pm

உத்திர பிரதேசம் மாநிலம் லக்னோ – டெல்லி இடையே இன்று 4-ம் தேதி தனது பயணத்தை துவங்கியது. இந்த ரயிலானது கான்பூர் மற்றும் காசியாபாத் நகரங்களில் மட்டுமே நின்று செல்லும் இந்தியாவில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்ட முதல் தேஜஸ் ரயிலை முதல்வர் யோகி ஆதித்யா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!