18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் பேருந்து மோதி ஆம்புலன்ஸ் ஊழியா் பலி

தனியார் பேருந்து மோதி ஆம்புலன்ஸ் ஊழியா் பலி

எழுதியவர்: mohan October 4, 2019, 10:01 am

ஆத்தூர் – காஞ்சிபுரம் டு செங்கல்பட்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற 108 அவசர ஊர்தி வாகனத்தின் மீது தனியார் நிறுவனத்தின் பேருந்து மோதிய விபத்தில் அவசர ஊர்தியின் ஓட்டுனர் ஜெயக்குமார் சம்பவ இடத்தில் பலி .மருத்துவ உதவியாளர் தினகரன் உள்ளிட்ட சிலர் படுகாயம் . செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காயம்பட்டவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!