பேரையூர் சந்தன நகர் அரிமா சங்கம் மற்றும் பேரையூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மதியழகன் தலைமையில்
உசிலம்பட்டி அருகே சேடபட்டி காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சேடபட்டி காவல் நிலையம் மற்றும் காவலர் குடியிருப்பு பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சேடப்பட்டி சார்பு ஆய்வாளர் பாலுசாமி பேரையூர் சந்தன நகர் அரிமா சங்கத்தின் சார்பில் சங்கத்தின் தலைவர் வி சுப்புராஜ் பொறுப்பாளர் கவிஞர் எஸ் முருகன் ராஜ பெருமாள் கார்த்திக் மற்றும் காவல்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி அருகே சேடபட்டி காவல்நிலையத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
எழுதியவர்: mohan October 3, 2019, 6:52 pm




You must be logged in to post a comment.