18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா

தமிழக அரசின் விலையில்லா நோட்டு,புத்தகம் வழங்கும் விழா

எழுதியவர்: mohan October 3, 2019, 4:01 pm

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா புத்தகங்கள்,நோட்டுக்கள் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமையில் அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் காளிமுத்து ,அருள் ஜூலியா ஆகியோர் வழங்கினார்கள். ஆசிரியர் கருப்பையா , ஆசிரியைகள் முத்து மீனாள் ,செல்வமீனாள் ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.ஏராளமான பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!