தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் ரயில் நிலையம் பஸ் நிலையம் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் சட்டவிரோதமாக இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கும் கஞ்சா விற்பனை செய்வதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்ததையடுத்து மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொண்டதில் பாலக்கோடு அன்னா நகரை சேர்ந்த ராமசாமி மகன் முத்துராமன் (41) என்பவரும் திண்டுக்கல் மாவட்டம் மோட்டுப் பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் தேவராஜ் (39) என்பவரும் பாலக்கோடு ரயில் நிலையம் அருகில் ம றைவாக நின்று விற்பனை செய்யும்போது பாலக்கோடு போலீசார் இவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர் விசாரித்ததில் ஆந்திர மாரிலத்தில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்வதாக தெரிவித்தனர்.இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
பாலக்கோடு அருகே கஞ்சா விற்றவர் கைது
எழுதியவர்: mohan October 3, 2019, 11:22 am




You must be logged in to post a comment.