17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

எழுதியவர்: mohan October 3, 2019, 10:06 am

மதுரை மாநகர காவல் ஆணையர்.டேவிட்சன் தேவாசீர்வாதம்   உத்தரவுப்படி பொதுமக்களுக்கு வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விளக்குத்தூண் பகுதிகளில் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கு கூட்ட நெரிசல்களில் எவ்வாறு அவர்களையும் அவர்களது உடமைகளையும் தற்காத்துக்கொள்வது என்பது குறித்தும் மற்றும் குற்றத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்களை  விளக்குத்தூண் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜான் கென்னடி பொதுமக்களுக்கு கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!