18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாமல்லபுரத்தில் தமிழக முதல்வர் ஆய்வு

மாமல்லபுரத்தில் தமிழக முதல்வர் ஆய்வு

எழுதியவர்: mohan October 3, 2019, 10:01 am

இந்திய பிரதமர் மற்றும் சீன அதிபர் காஞ்சி மாவட்டம் மாமல்லபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடக்க உள்ளது. நேற்று 2-ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பாதுகாப்பு ஆய்வு மேற்கொண்டனர்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!