17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இந்திய கால்பந்து அணிக்கு தேர்வான மாணவனை ஊக்கப்படுத்திய கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர்..

இந்திய கால்பந்து அணிக்கு தேர்வான மாணவனை ஊக்கப்படுத்திய கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர்..

எழுதியவர்: ஆசிரியர் October 2, 2019, 10:25 pm

கீழக்கரை முகம்மது சதக் இன்ஜினீயரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் எஸ்.அப்துர் ஜராருதீன் என்பவர் இந்திய கால்பந்து 19வயதுக்கு உட்பட்டவர்கள் ஆடும் அணிக்கு தேர்வானார். அவரை கல்லூரி நிர்வாகிகள் முதல் நண்பர்கள் வரை பாராட்டி வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக அவரை ஊக்கப்படுத்தும் விதமாக கேம்பஸ் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் அ.முகமது நிஜாம், அம்மாணவரை நேரில் சந்தித்து நினைவு பரிசு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!