18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் 20-04-2017 அன்று மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் தடை..

கீழக்கரையில் 20-04-2017 அன்று மாதாந்திர பராமரிப்பு காரணமாக மின் தடை..

எழுதியவர்: ஆசிரியர் April 17, 2017, 10:25 am

கீழக்கரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களாகிய மாயாகுளம், முகம்மது சதக் கல்லூரிகள், ஏர்வாடி, உத்திரகோசமங்கை, காஞ்சிரங்குடி, மோர்குளம் மற்றும் அதன் சார்ந்த பகுதிகளில் 20-04-2017 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என மின் வாரியத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆகையால் பொதுமக்கள் அன்றைய தேவைக்கான முன் நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!