17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவண்ணாமலை- மகாத்மா காந்தியடிகள் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மையம் அமைப்பின் சார்பில் மரியாதை

திருவண்ணாமலை- மகாத்மா காந்தியடிகள் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மையம் அமைப்பின் சார்பில் மரியாதை

எழுதியவர்: mohan October 2, 2019, 6:14 pm

திருவண்ணாமலையில் மகாத்மா காந்தியடிகள் 150ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மையம் அமைப்பின் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை மக்கள் நீதி மையம் சார்பாக மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது திருவண்ணாமலை மாவட்டம் தெற்கு மக்கள் நீதி மையம் மகளிர் அணியின் தலைவி திருமதிகளின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நகர ஒன்றிய நிர்வாகிகள் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!