17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆயுதப்படை மைதானத்தில் 100 மரக்கன்றுகள் நடவு

ஆயுதப்படை மைதானத்தில் 100 மரக்கன்றுகள் நடவு

எழுதியவர்: mohan October 2, 2019, 6:06 pm

மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  உத்தரவுப்படி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவல் அலுவலர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் இணைந்து 100 மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!