17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வண்ணாங்குண்டு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட நவாஸ் கனி எம்.பி..

வண்ணாங்குண்டு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட நவாஸ் கனி எம்.பி..

எழுதியவர்: ஆசிரியர் October 2, 2019, 2:59 pm

இன்னு (அக்டோபர் 2) இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அருகில் உள்ள வண்ணாங்குண்டு  ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பளாராக இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கா.நவாஸ் கனி எம்.பி கலந்து கொண்டு பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

தகவல்:- S.H. Basith, வண்ணாங்குண்டு, அமீரகத்திலிருந்து..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!