பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்தல் கழிவறைகளை பயன்படுத்துவதின் முக்யத்துவம் மற்றும் மக்கள் திட்டம் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. தாராபடவேடு கால்நடை மருத்துவர்
தாமோ சினா பிடிஓ டை பிஸ்ட் லோகேஸ்வரி, விஏஓ சரவணன் மக்கள் நீதி மய்யவேலூர் மாநகர பொறுப்பாளர் சுரேஷ் காட்பாடி தொகுதி பொறுப்பாளர்கள் மணி, சேகர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.வண் டறந்தாங்கலில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில் பிடிஓடைப்பிஸ்ட் இந்திராணி மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டை ஊராட்சி செயலாளர் சுரேஷ் செய்து இருந்தார்.
வேலூர் காட்பாடி அடுத்த மெட்டுக்குளம், வண்டறந்தாங்கலில் கிராம சபா கூட்டம்
எழுதியவர்: mohan October 2, 2019, 4:03 pm




You must be logged in to post a comment.