உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உசிலம்பட்டியில் இருந்து சென்னை வரை புதிய குளிரூட்டப்பட்ட இரண்டு பஸ்களை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி எம் எல் ஏ பேருந்து
நிலையத்தில் துவக்கி வைத்தார். விழாவில் மதுரை எஸ் சிடிசி மேலாளர் தண்டபாணி உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழக மேலாளர் கண்ணன் அண்ணா தொழிற்சங்கம் மண்டல செயலாளர் ஜெயராஜ் ராஜாங்கம் ரோசன் லால் சேகர் ராமர் உசிலம்பட்டி நகர செயலாளர் பூமா ராஜா முன்னாள் சேர்மன் டி ஆர் பால்பாண்டி முன்னாள் நகர செயலாளர் ராமநாதன் துரை தனராஜன் மகேந்திர பாண்டி பெருமாள் சி என் அண்ணாதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்..இந்தப் பேருந்துகள் உசிலம்பட்டியில் இருந்து சென்னைக்கு மாலை 6 மற்றும் 7 மணிக்கு சென்னைக்கு புறப்படுகிறது.
உசிலம்பட்டியிலிருந்து சென்னை செல்லும் புதிய விரைவுப்பேருந்துகள்.எம்.எல்.ஏ துவக்கி வைத்தாா்.
எழுதியவர்: mohan October 2, 2019, 10:48 am




You must be logged in to post a comment.