17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே காா் தடுப்பு சுவரில் மோதி இருவா் காயம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே காா் தடுப்பு சுவரில் மோதி இருவா் காயம்

எழுதியவர்: mohan October 1, 2019, 7:48 pm

மதுரை திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் அருகே (01.10.19 இரவு 7.15)  திருமங்கலத்திருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி அருகிலுள்ள தடுப்பு சுவரில் மோதி வாய்க்காளில் கார் பாய்ந்தது. இதில் பயணித்த இரண்டு பேர் காயமடைந்தனர். உடனடியாக திருப்பரங்குன்றம் 108 வாகன தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த 108 வாகன காயமடைந்தவர்களை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்து குறித்து கரிமேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!