மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்துாா் வடக்கம்பட்டியைச் சோ்ந்தவா் மாசியம்மாள்(37).இவா் கடந்த
2014ல் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது எம்.கிருஷ்ணாபுரத்தை சோ்ந்த பாண்டி ஓட்டி வந்த ஆட்டோ மோதியதில் சம்பவஇடத்திலேயே பலியானாா்.இது தொடா்பாக செக்காணுரனி போலிசாா் வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்து உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது .நீதிபதி ராஜேஷ்குமாா் விசாரணை செய்த நிலையில் குற்றவாளிக்கு ஒரு வருட சிறைத்தண்டனையும் ரூ3ஆயிரம் அபராதமும் விதித்தாா்.
உசிலம்பட்டி-நடந்து சென்ற பெண்ணின் மீது ஆட்டோ ஏற்றிக்கொன்றவா்க்கு 1 வருட சிறை
எழுதியவர்: mohan October 1, 2019, 7:29 pm




You must be logged in to post a comment.