18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » சீட்டு விளையாடியவா்கள் கைது

சீட்டு விளையாடியவா்கள் கைது

எழுதியவர்: mohan October 1, 2019, 5:47 pm

மதுரை மாவட்டம்.பேரையூர் அருகே குமாரபுரத்தில் சட்டத்திற்கு புறம்பாக சீட்டு விளையாடுவதாக, பேரையூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடம் சென்று நாகராஜன் (55) கந்தசாமி (55)சுப்புராஜ் (54) என்பவர்களை கைது செய்தும், அவர்கள் சீட்டு விளையாட பயன்படுத்திய சீட்டுகள்- 52 பணம் ரூ- 2,310 ஐ பறிமுதல் செய்தும் ,அதே போன்று சின்னரெட்டிபட்டியில் சீட்டு விளையாடுவதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடம் சென்று பால்சாமி (60) கருப்பையா (42) முருகன் (54)அழகுமலை (49) அழகர்சாமி (57) என்பவர்களை கைது செய்தும், அவர்கள் சீட்டு விளையாட பயன்படுத்திய சீட்டுகள்- 52,பணம் ரூ- 2,040 ஐ பறிமுதல் செய்தும், மேற்படி நபர்கள் மீது பேரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!