17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது

எழுதியவர்: mohan October 1, 2019, 2:52 pm

எஸ் எஸ் காலனி போலீசார் கிடைத்த ரகசிய தகவலையடுத்து சண்முகம் ரீகல் சண்முகம் காம்பவுண்ட்  1.250 கிலோ கஞ்சாவை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் அனீஸ் பாடிண் 30 கைது செய்யப்பட்டார். ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா வையும் கைப்பற்றி குற்றம் சாட்டப்பட்ட எஸ் எஸ் காலனி போலீசார் கைது செய்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!