17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » உலக செய்திகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » திமுக கட்சியில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்க ஜித்தா மமக சார்பாக கோரிக்கை..

திமுக கட்சியில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்க ஜித்தா மமக சார்பாக கோரிக்கை..

எழுதியவர்: ஆசிரியர் September 30, 2019, 8:45 pm

முஸ்லிம்களுக்கு திமுக அங்கீகாரம் வழங்க வேண்டும் என மமக சார்பாக கோரிக்கை சவூதி அரேபியா வந்திருந்த  திமுக கொள்கை பரப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவாவிடம் மமக ஜித்தா பிரிவு சார்பாக கோரிக்கை வைக்கப் பட்டது.

அதில் திமுகவிற்காக தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட்டு வழங்குதல், கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கி முஸ்லிம் சமுதாயத்துக்கான அங்கீகாரத்தை திமுக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் ஜித்தா மமக நிரவாகி கீழை. இர்ஃபான் மூலமாக எடுத்து வைக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!