17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாநில செய்திகள் » சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா பிரதமர் பங்கேற்பு

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா பிரதமர் பங்கேற்பு

எழுதியவர்: mohan September 30, 2019, 7:50 pm

சென்னை ஐஐடியின் 56 -வது பட்டமளிப்பு விழாவளாகத்தில் நடந்தது சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முதல்வர் எடப்பாடி Uழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஐஐடி இயக்குநர் பாஸ்கர்ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!