18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூரிலிருந்து சென்னைக்கு 10 புதிய பஸ்கள் இயக்கம்

வேலூரிலிருந்து சென்னைக்கு 10 புதிய பஸ்கள் இயக்கம்

எழுதியவர்: mohan September 30, 2019, 3:54 pm

வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்கு 10 புதிய பஸ்கள் வழங்கப்பட்டன. அதனை வேலூர் புதிய பஸ் நிலையத்தில் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஆட்சியர் சண்முகசுந்தரம், போக்குவரத்து துணை மேலாளர்கள் கலந்து கொண்டனர்.வேலூரிலிருந்து தாம்பரத்திற்கு 4 பஸ்களும் கல்பாக்கத்திற்கு 4 பஸ்களும் பேர்ணாம்பட்டிலிருந்து சென்னைக்கு 2 பஸ்களும் சென்று வரும்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!