18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மணல் திருடியவா் கைது

மணல் திருடியவா் கைது

எழுதியவர்: mohan September 30, 2019, 3:49 pm

மதுரைமாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய போலீசாருக்கு கனிமவளம் மற்றும் புவியியல் ஆய்வாளர் கண்ணன்  கொடுத்த புகாரின் பேரில் சிட்டம்பட்டி நான்கு வழி சாலையில் சந்தேகத்திற்கிடமாக வந்த லாரியை ஒத்தக்கடை போலீசார் மறித்து சோதனை செய்த போது எவ்வித ஆவணமும் இன்றி 5 யூனிட் மணல் லாரியில் சட்டவிரோதமாக மணல் திருடி வந்த சிவராஜ்(29) என்ற நபரிடம் லாரியை பறிமுதல் செய்து  வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

செய்தி வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!