18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ஸ்ரீ ரேணுகம்மாள் கோவிலில் நவராத்திரி ஆரம்பம்

வேலூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் ஸ்ரீ ரேணுகம்மாள் கோவிலில் நவராத்திரி ஆரம்பம்

எழுதியவர்: mohan September 30, 2019, 2:33 pm

நவராத்திரி பூஜை ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. வேலூர் ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள ஸ்ரீ ரேணுகம்மாள் கோவிலில் நேற்று இரவு ராஜராஜேஸ்வரி பூஜை துவங்கியது. குடியிருப்பில் உள்ள காவலர் குடும்பத்தித்தினர் அம்மனை தரிசனம் செய்தனர். பிறகு பிரசாதம் விநியோகம் செய்யப் பட்டது.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!