17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி டிஎஸ்பி தலைமையில் அதிரடி சோதனை

காட்பாடி டிஎஸ்பி தலைமையில் அதிரடி சோதனை

எழுதியவர்: mohan September 30, 2019, 2:21 pm

வேலூர் காட்பாடி உட்கோட்ட பகுதியில் காட்பாடி சரக டிஎஸ்பி துரைப்பாண்டி தலைமையில் காவல் ஆய்வாளர்கள் புகழ் ( சட்டம் ஒழுங்கு) பாலாஜி ( போக்குவரத்து) மற்றும் போலீசார் குடியாத்தம் ரோடு, வள்ளிமலை சாலை, செங்குட்டை, சித்தூர் பஸ் நிலையம் ரயில் நிலையம் ஆகியவற்றில் இரவு முழுவதும் அதிரடியாக சோதனை செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!