17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆட்டோ மோதி இளைஞா்கள் காயம்

ஆட்டோ மோதி இளைஞா்கள் காயம்

எழுதியவர்: mohan September 30, 2019, 11:16 am

மதுரை மாவட்டம் பழங்காலத்திலிருந்து பைபாஸ் சாலையில் இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில்  வந்து கொண்டிருந்தனா்.காளவாசல் பகுதியிலிருந்து பழங்காநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ ஒன்று திடீரென்று திரும்பியதால்  இரு சக்கர வாகனத்தில் இளைஞர்கள் ஆட்டோ மீது மோதியது .இதில்ஆ ட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது.  இளைஞர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னால் எந்த ஒரு கனரக வாகனமும் வரவில்லை வந்திருந்தால் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டு இருக்கும். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது ஆட்டோகாரர்கள் தொடர் அட்டகாசத்தால் தினசரி விபத்துக்கள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!