18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் வீரகுல தமிழர் படை மற்றும் தேசிய தலைவர் மனிதநேய அறக்கட்டளை இணைந்து பனை விதை நடவு..

கீழக்கரையில் வீரகுல தமிழர் படை மற்றும் தேசிய தலைவர் மனிதநேய அறக்கட்டளை இணைந்து பனை விதை நடவு..

எழுதியவர்: ஆசிரியர் September 29, 2019, 3:08 pm

தேசிய தலைவர் மனிதநேய அறக்கட்டளை மற்றும் வீரகுல தமிழர் படை அமைப்பு இனைந்து இன்று (29/09/2019) கீழக்கரை பாலையாறு குளத்தில் பனை விதை நடவு விழா நடைபெற்றது.

இதில் வீரகுல தமிழர் படையின் பாநீல ஒருங்கிணைப்பாளரும், தேசிய தலைவர் மனிதநேய அறக்கட்டளை தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர்கள் பழனி, வேலவன், ராஜா, அஜித், விக்ரம் கவுதமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!